×

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது அங்குள்ள சிறைகளில் அதன் தாக்கம் இருப்பது கண்டுபிடிப்பு

பெய்ஜிங்: சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது அங்குள்ள சிறைகளில் அதன் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன.

Tags : China , China, corona virus, imprisonment
× RELATED சீனாவில் பிரம்மாண்ட கார்...