×

திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது

தி.மலை: திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை செய்த 2பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Thiruvannamalai Thiruvannamalai ,Four , Thiruvannamalai, Ganja Sale, Arrested
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்