நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 3-ம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது இந்தியா

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3-ம் நாள் முடிவில் 2- வது இன்னிங்சில் இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 25 ரங்களுடனும், ஹனுமன் விஹாரி 15 ரங்களுடனும் களத்தில் உள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: