×

முதல்வர் பழனிசாமியுடன் திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் சந்திப்பு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது வேளாண் மண்டல சட்டத்திற்கு ஒப்புதல் தந்ததற்கு முதல்வரை சந்தித்து நன்றி கூறினார்.


Tags : Karunas ,CM Palanisamy ,Thiruvananthapuram , Chief Minister Palanisamy, Karunas, Meet
× RELATED ஒரே நாடு, ஒரே இட்லி என சுடப்பார்க்கிறார் மோடி; நடிகர் கருணாஸ் கலாய்