×

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 2-ம் தேதி வரை அவகாசம்

சென்னை: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 2-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சிடேட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நாளையுடன் முடியும் நிலையில் மார்ச் 2 வரை அவகாசம் வழக்கப்பட்டுள்ளது.


Tags : Central Teacher Eligibility Test, Time
× RELATED அரசு விதித்த கெடுவுக்கு முன் டெல்லி...