×

இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்த வழக்கில் கிரேன் ஆபரேட்டருக்கு ஜாமீன்

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்த வழக்கில் கிரேன் ஆபரேட்டருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட கிரேன் ஆபரேட்டர் ராஜனுக்கு அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.


Tags : crane operator ,crane crash ,Indian ,shooting , Indian 2, crane operator, bail
× RELATED திருச்சியில் பேராசிரியை கடத்தப்பட்ட...