விளையாட்டு ஆயிரம் போட்டிகளில் விளையாடி பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ புதிய சாதனை Feb 23, 2020 ரொனால்டோ போட்டிகளில் கால்பந்து வீரர் போர்ச்சுக்கல்: ஆயிரம் போட்டிகளில் விளையாடி பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ புதிய சாதனை படைத்துள்ளார். 35 வயது ஆகும் ரொனால்டோ இதுவரை 724 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை