×

மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: மூர்மார்க்கெட்- கும்மிடிப்பூண்டி இடையே, வரும் 25ம் தேதி மற்றும் மார்ச் 6ம் தேதிகளில் இரவு 12.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் எண்ணூர்- கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டி - மூர்மார்க்கெட் இடையே, வரும் 25 மற்றும் மார்ச் 6ம் தேதி காலை 2.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் கும்மிடிப்பூண்டி- எண்ணூர் இடையே ரத்து செய்யப்பட்டு, எண்ணூரில் இருந்து காலை 3.27 மணிக்கு புறப்படும்.

ஹஸ்ரத் நிஜாமுதீன்- பால்வால் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மாலை 5.15 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - ஸ்ரீமாதா வைஷ்னோ தேவி காத்ரா- அந்தமான் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுகிறது.

Tags : Electric trains, cancellations
× RELATED ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து நாளை நள்ளிரவு 12 மணி முதல் ரயில்கள் ரத்து