கல்லூரி மாணவர்கள், நட்சத்திர விடுதிகளுக்கு போதைப் பொருளை வினியோகித்த 3 பேர் கைது: ரூ.6 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

சென்னை: கல்லூரி மாணவர்கள், நட்சத்திர விடுதிகளுக்கு போதைப் பொருளை விநியோகிக்கும் கும்பலை சேர்ந்த 3 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் 300 ஸ்டாம்ப் வடிவிலான போதை, 50 போதை மாத்திரைகள், 3 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: