×

சென்னை பல்கலை. இணை பேராசிரியர் பணிக்கான தேர்வு முறைகளை நிறுத்தி வைத்தது ஐகோர்ட்

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியர் பணிக்கான தேர்வு முறைகளை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. உதவிப்பேராசிரியர் சங்கர் வழக்கில் தமிழக அரசு, சென்னை பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவிட்டு பிப்ரவரி 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இணை, உதவி பேராசிரியர் தேர்வில் துறைரீதியாக ஒதுக்கீடு பின்பற்றப்படும் என்ற அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

Tags : University of Madras Icort ,Associate professor work , University of Madras Associate Professor Work, Selection System, High Court
× RELATED தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு...