×

குடியுரிமை சட்டதிருத்தத்தை ஆதரித்ததால் பெரும் தவறு செய்துவிட்டோம் என்று முதல்வர் எடப்பாடி மன்னிப்பு கேட்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: குடியுரிமை சட்டதிருத்தத்தை ஆதரித்ததால் பெரும் தவறு செய்துவிட்டோம் என்று முதல்வர் எடப்பாடி மன்னிப்பு கேட்க வேண்டும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு அறிவிக்க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். குடியுரிமை சட்டதிருத்தத்தை ஆதரித்த அதிமுகவை மக்கள் மன்னிக்க மாட்டர்கள் என்றும் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Tags : Stalin ,Chief Minister , Citizenship Legislation, Big mistake, Chief Minister Edappadi, pardon, Stalin
× RELATED மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகள்...