×

திருச்செந்தூரில் பத்திரிக்கை அதிபர் சி.ப. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பத்திரிக்கை அதிபர் சி.ப. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி  திறந்து வைத்தார். திருசெந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழாவில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.


Tags : CP Edavadi Palanisamy ,C.P. ,Thiruchendur ,first , Tiruchendur, cipa. Shivanthi Adhanadar, Manimandapam, Chief Minister Edappadi Palanisamy
× RELATED திருச்செந்தூர் கோயில் மூடப்பட்டதால்...