×

கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயண ஆலை முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. 19.07.2017ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக்க சட்டம் இயற்றப்பட்டதை அடுத்து 2017 அரசாணை ரத்து செய்யப்பட்டது.


Tags : Government ,Naga ,petroleum investment zone ,Cuddalore , Cuddalore, Nagai, Petroleum Investment Zone, Government, Cancellation, Government of Tamil Nadu
× RELATED நாகை எம்பி செல்வராஜுக்கு கொரோனா