×

சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் விழாவில் பெண்களிடம் நகை பறிப்பு: மர்மநபர்கள் கைவரிசை

சென்னை: சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் 4 பெண்களிடம் 16 சவரன் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றனர். சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழாவில் நகை பறிக்கப்பட்டதாக போலீசில் 4 பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags : Saidapet karanisvarar Temple Festival ,Saitapettai , Saitapettai, Cariteswar Temple Festival, Woman, Jewelry
× RELATED சென்னையில் கொரோனா பாதித்த 8 இடங்களை...