×

தஞ்சை மாதாக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி: மாடு முட்டியதில் 30 மாடுபிடி வீரர்கள் காயம்

தஞ்சை: தஞ்சை அருகே மாதாக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் 30 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். மாதாக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டியில்  700 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று உள்ளனர். தஞ்சாவூர் மாதாகோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை வைத்தியலிங்கம் எம்.பி. தொடங்கிவைத்தார்.

Tags : Thanjavur Mathakottai Jallikattu ,cowboys ,Thanjavur Mathakottai Jallikattu Competition , Thanjavur, Madhakkottai, Jallikattu, Cow Mouth, 30 Cowboys, Injury
× RELATED டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2021 ஜூலை 23ல் தொடங்கும்: ஐஓசி அறிவிப்பு