×

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை: சென்னையில் சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ரூ.32,576க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 168 உயர்ந்து ரூபாய் 32 ஆயிரத்து 576க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 21 உயர்ந்து, ரூபாய் 4,072க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூபாய் 100 குறைந்து ரூபாய் 52,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூபாய் 52.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , Pinnacle, gold, Price, Chennai, shaving, Rs .168, rising sales to Rs .32,576
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...