×

பரமக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி

ராமநாதபுரம்: பரமக்குடி மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் வந்த சோனை, முத்து என்பவர் வேலைக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து மரணித்தார். விபத்து குறித்து பரமக்குடி நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Paramakudi - Madurai National Highway One ,accident , Paramakudi - Madurai, National Highway, Two-wheeler accident, one killed
× RELATED பாதுகாப்பற்ற முறையில் கிடக்கும்...