×

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்: காளையர்கள் உற்சாக பங்கேற்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிங்கராயபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. அந்தோணியார் கோயில் பொங்கல் திருவிழாவை ஓட்டி நடக்கும் ஜல்லிக்கட்டில் சுமார் 500 காளைகள் மற்றும் 350 காளையர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.


Tags : Ariyalur district ,Jallikattu competition ,Jayankondam Ariyalur district , Ariyalur, Jayankondam, Jallikattu, Commencement, the enthusiastic participation of callers
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே ராஜகிரியில் ஜல்லிக்கட்டு போட்டி