×

திருவாரூரில் யார் முதலில் செல்வது என்று போட்டாபோட்டியில் அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மோதல்: போக்குவரத்து பாதிப்பு!

திருவாரூர்: திருவாரூரில் யார் முதலில் செல்வது என்று போட்டாபோட்டியில் அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பூந்தோட்டத்தில் தகராறில் ஈடுபட்ட ஓட்டுநர்கள் 2 பேர் மாறிமாறி தாக்கி கொண்டதால் அப்பகுதியில் போக்குவரத்தானது கடுமையாக பாதிக்கப்பட்டது.


Tags : Tiruvarur Government ,bus collision ,bus drivers , Thiruvarur, Potato, Government, Private Bus Drivers, Collision
× RELATED தெலங்கானாவில் பயங்கர விபத்து லாரி...