×

சேலம் அருகே பசை தயாரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து: ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

சேலம்: சேலம் செவ்வாய்பேட்டையில் ராஜகணபதி என்பவருக்கு சொந்தமான பசை தயாரிப்பு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பசை தயாரிப்பு மூல பொருட்கள், இயந்திரங்கள் உட்பட ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

Tags : glue manufacturing plant ,fire ,Salem , Salem, gum production plant, fire accident, Rs 15 lakh, goods damage
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா