ராமர் கோயில் கட்டுமான துவக்க விழாவிற்கு அனைத்து மாநில முதல்வர், ஆளுநர்களுக்கு அழைப்பு

டெல்லி: ராமர் கோயில் கட்டுமான துவக்க விழாவிற்கு அனைத்து மாநில முதல்வர், ஆளுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிரித்ய கோபால் தாஸ் மஹாராஜ் தகவல் தெரிவித்துள்ளார். அரசிடம் இருந்து எவ்வித மானியமும் பெற்று ராமர் கோயில் கட்ட மாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்களிடம் நிதி திரட்டியே அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என மஹாராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories: