×

உலகை அச்சுறுத்திய கரோனா வைரஸ்: சீனாவில் இதுவரை 2,345 பேர் உயிரிழப்பு

பெய்ஜிங்: சீனாவை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பாதிப்பால் நாளுக்கு நாள் மக்கள் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் இதுவரை 2 ஆயிரத்து 345 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து சீனாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 567 ஆக குறைந்தது.


Tags : deaths ,China , Coronavirus, China, 2,345 people killed
× RELATED சீனாவில் 2 நிலக்கரி சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் பலி