×

ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை சாக்க்ஷி மாலிக் தோல்வி

ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை சாக்க்ஷி மாலிக் தோல்வி அடைந்தார். 65 கிலோ எடை பிரிவில் ஜப்பானின் நவோமி ருகியிடம் தோல்வியடைந்து சாக்க்ஷி மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Tags : Sakshi Malik ,India ,final ,Asian Championship Wrestling , சாக்க்ஷி மாலிக்
× RELATED நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு...