'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு'என சொல்லி வளர்ந்தது தமிழினம்: மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும், உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என சொல்லி வளர்ந்தது தமிழினம்! தாய்மொழியே நம் உணர்ச்சி! எழுச்சி! வளர்ச்சி! மொழிப்பாதுகாப்பே இனப் பாதுகாப்பு; தாய்மொழி போற்றுவோம்! அனைவர்க்கும் உலக தாய்மொழி தினம் 2020 வாழ்த்துகள்!, என கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: