×

சென்னையில் ஹெல்மெட் அணியாத மாணவன் தாக்கப்பட்டது தொடர்பாக டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: சென்னையில் ஹெல்மெட் அணியாத இளைஞர் கட்டையால் தாக்கப்பட்டது தொடர்பாக டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையரும் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஓட்டேரியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற சுரேந்தர்  என்ற இளைஞரை உதவி ஆய்வாளர் ரமேஷ் கட்டையால் தாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Human Rights Commission ,student ,Chennai Human Rights Commission ,Chennai , Chennai, Helmet, Student, Attack, DGP, Human Rights Commission
× RELATED மாற்றுத்திறனாளியின் புகாரை...