சிறுபான்மையினரின் அரணாக அதிமுக எப்போதும் செயல்படும்: ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். கூட்டறிக்கை

சென்னை: சிறுபான்மையினரின் அரணாக அதிமுக எப்போதும் செயல்படும் என்று ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும், அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பொய் பிரச்சாரத்தை தூண்டி விடுவதாகவும், இஸ்லாமிய மக்களின் பாதுகாவலனாகவும் அவர்கள் நலன் பேணும் நண்பனாகவும் அதிமுக செயல்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: