விழிபிதுங்க வைக்கும் தங்கத்தின் விலை: சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ.32,408க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ.32,408 ஆக உள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,051க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து ரூ.52.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: