சொல்லிட்டாங்க...

தவறான பொருளாதார கொள்கையால் மத்திய அரசின் வருவாய் இழப்பு, ராஜஸ்தான் மாநிலத்தையும் பாதித்துள்ளது.

- ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
Advertising
Advertising

உலகில் 40 சதவீத மக்களுக்கு தாங்கள் பேசும் அல்லது புரிந்து கொள்ளும் மொழியில் கல்வி கிடைப்பதில்லை.

- துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது  இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூடு இந்திய இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல்.

- பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை யாரையோ திருப்தி செய்யும் வகையில் அவசரகதியில் மத்திய அரசு அமல்படுத்தியது.

- கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

Related Stories: