×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 152 புள்ளிகள் குறைந்து 41, 170-ல் வணிகம் நிறைவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 152 புள்ளிகள் குறைந்து 41, 170-ல் வணிகம் நிறைவு பெற்றுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 45 புள்ளிகள் குறைந்து 12,080 ல் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.

Tags : Mumbai, Stock Exchange, Sensex, Business
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 475...