×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.31,824-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.31,824-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.13 உயர்ந்து ரூ.3,978-க்கும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.20 காசுகள் குறைந்து ரூ.51.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , Chennai, Jewelery Gold, Shaving, Sale
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...