சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு: சவரன் ரூ.31,840-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.31,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.3,980-க்கும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.30 காசுகள் உயர்ந்து ரூ.52.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: