டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களை காலதாமதம் இன்றி கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

தூத்துக்குடி: டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களை காலதாமதம் இன்றி கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடியில் ஜி.கே.வாசன் தெரிவித்தார். சுங்கச்சாவடிகளில் வசூலிக்கும் பணத்தை கொண்டு தரமான சாலைகளை அமைக்க வேண்டும் என கூறினார். தமிழக வளர்ச்சிஇ மக்களின் வளர்ச்சியை பிரதிபலிக்கும் அரசாக அதிமுக அரசு உள்ளது என கூறினார்.

Advertising
Advertising

Related Stories: