நாளை முதல் சதுரகிரி செல்ல அனுமதி

வத்திராயிருப்பு: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில், அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நாளை மகாசிவராத்திரி, பிரதோஷம் மற்றும் வரும் 23ம் தேதி அமாவாசை வருகிறது. இதனையொட்டி நாளை முதல் வரும் 24ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: