×

சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்ய கூலிப்படையினருக்கு ஆயுதங்கள் வழங்கியதாக ஒருவர் கைது

ஈரோடு: சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்ய கூலிப்படையினருக்கு ஆயுதங்கள் வழங்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராதாகிருஷ்ணனை கொலை செய்ய ஆயுதங்களை வழங்கியதாக அபிமன்னன் என்பவரை போலீசார் கைது செய்தனர். கடந்த 3-ம் தேதி ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் கூலிப்படையினரால் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Sankarapalayam ,mercenaries ,panchayat leader , Sankarapalayam panchayat leader, murder and arrest
× RELATED சொந்த ஊருக்கு நடந்து செல்ல முயன்ற...