×

ராம ஜென்ம பூமி அறக்கட்டளைத் தலைவராக நிரித்ய கோபால் தாஸ் நியமனம்

டெல்லி: ராம ஜென்ம பூமி அறக்கட்டளைத் தலைவராக நிரித்ய கோபால் தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அறக்கட்டளைச் செயலாளராக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் துணைத்தலைவர் சம்பத் ராய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அறக்கட்டளையின் சேர்மனாக மஹந்த் நிருத்யகோபால் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ராமர் கோயில் கட்டுவது தொடர்பான அறக்கட்டளையின் முதல் கூட்டத்திற்குப்பின் நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Niridya Gopal Das ,Rama Genma Bhumi Foundation Rama Genma Bhumi Foundation of Niridya Gopal Das , Niridya Gopal Das appointed as Chairman of Rama Genma Bhumi Foundation
× RELATED ராம ஜென்ம பூமி அறக்கட்டளையின் முதல்...