×

சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 5 பேர் கொண்ட குழு அமைக்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

சென்னை: சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 5 பேர் கொண்ட குழு அமைக்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

Tags : Cabinet ,committee , Legal Action, Committee, Cabinet of Tamil Nadu, Approval
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...