தி.மலை அருகே எம்ஜிஆர் சிலையின் சட்டைக்கு காவி நிறச்சாயம் பூசப்பட்டதால் பரபரப்பு

திருவண்ணாமலை: கருங்காலி குப்பத்தில் எம்.ஜி.ஆர். சிலையின் சட்டைக்கு காவி நிறச்சாயம் பூசப்பட்டதால் பரபரப்பு நிலவியது. வழக்கமாக எம்.ஜி.ஆர். சிலைகளின் சட்டைக்கு வெள்ளை நிறச்சாயம் பூசப்படும் நிலையில் காவி நிறம் பூசப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: