சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. அமைச்சரவை கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அனைத்துத் துறை அமைச்சர்களும் பங்கேற்று, சிறப்பு வேளாண் மண்டலா அறிவிப்புக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: