டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துள்ளார். டெல்லி முதல்வராக பதவியேற்ற நிலையில், போதிய நிதி, மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.

Related Stories: