×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.31,720-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.31,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.39 குறைந்து ரூ.3,965-க்கும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.51.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , price of gold , Rs 312 per shaving , Rs 31,720 , sale
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...