×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.31,624-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.31,624-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.3,953-க்கும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.51.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Rs ,Chennai , Chennai, Jewelery Gold, Shaving, Sale
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின்...