குறைதீர்க்கும் கூட்டம்

சென்னை: தகவல் தொழில்நுட்பம் வழித்தட கோட்டத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. மின்வாரிய செய்திக்குறிப்பில், ‘தகவல் தொழில்நுட்பம் வழித்தடம் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை, காலை 10.30 மணிக்கு தகவல் தொழில்நுட்பம் வழித்தடம், செயற்பொறியாளர் அலுவலகம், 1வது தளம்,  110 கி.வோ, தரமணி துணை மின்நிலைய வளாகம், தரமணி, சென்னை-113. என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.

Advertising
Advertising

Related Stories: