×

சொல்லிட்டாங்க...

மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒடிசா தீர்மானித்திருப்பதற்கு என்னென்ன காரணங்கள் உண்டோ, அவை தமிழகத் திற்கும் பொருந்தும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

எடப்பாடி அரசின் 3 ஆண்டுகால சாதனைகள் அறிவிப்பாக இருக்கிறதே தவிர, மக்களுக்கு அதிமுக அரசால் எந்த பயனும் ஏற்படவில்லை. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

டெல்டா வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என கூறுவது முதல்வரின் வெற்று அறிவிப்பு. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

தமிழகஅரசு 100க்கு 100 சதவீதம் மத்தியஅரசிடம் அடிமை அரசாக இருக்கிறோம் என்பதை நிரூபித்து காட்டி வருகிறது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

Tags : KS Alagiri ,Tamil Nadu ,Congress , Tamil Nadu Congress leader, KS Alagiri
× RELATED எங்கள் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் ரூ.1...