×

புதுச்சேரியில் தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் தியாகிகள் ஓய்வூதியம் ரூ.8,000-லிருந்து ரூ.9,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதிய உயர்வால் 1,456 தியாகிகள் படனைவர் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.


Tags : Pensioners ,Pensioners' Pension Hike , Puducherry, martyr's pension, rise
× RELATED ஓய்வூதியம் பெறுபவர்கள் நேரில் வர அறிவுறுத்தல்