சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்

சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: