சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு: சவரன் ரூ.31,408-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.31,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரு கிராம்  ரூ.3,926-க்கும், வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.50.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: