×

டெல்லியில் 22 நவீன கைத்துப்பாக்கிகள், 10 தோட்டாக்களை பறிமுதல் செய்தது தனிப்படை போலீஸ்

டெல்லி: டெல்லியில் 22 நவீன கைத்துப்பாக்கிகள், 10 தோட்டாக்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டு வந்த 2 பேரை கைது செய்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Delhi ,Delhi Police , Delhi Police,seized 22 modern,handguns,10 bullets, Delhi
× RELATED பிரதமர் இல்ல முற்றுகை...