அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை எதிரொலி: அகமதாபாத்தில் பல்வேறு வரவேற்பு பதாகைகள் அமைப்பு

அகமதாபாத்: வரும் 24-ம் தேதி இந்தியா வருகை தரவுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோரை வரவேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல்வேறு வரவேற்பு பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அகமதாபாத் முழுவதும் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்கும் விதமாக பல்வேறு ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Related Stories: