சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு தடைவிதிக்க கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை: சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு தடைவிதிக்க கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மனுதாரர் வராகி தொடர்ந்துள்ள வழக்கு பட்டியலிடப்பட்டு வரும் போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: