×

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு குறைந்த அளவில் சொத்து வரி வசூலிக்கப்படுவதாக ஐகோர்டில் மனு

சென்னை: சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு குறைந்த அளவில் சொத்து வரி வசூலிக்கப்படுவதாக ஐகோர்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறைவாக சொத்து வரி வசூலித்ததால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


Tags : star hotels ,Chennai , petition,iCord,property tax, being levied,star hotels in Chennai
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...